தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் Diploma engineering மற்றும் BE (Civil, mechanic) முடித்தவர்களுக்கு 2104 காலிப்பணியிடங்களில் வேலைவாய்ப்பு . விண்ணப்பிக்க இறுதி நாள் 12.03.2024

மாநகராட்சி, நகராட்சியில் 2104 காலிப்பணியிடங்கள்.

தமிழக நகராட்சி, மாநகராட்சிகளில் காலியாக உள்ள 2104 காலிப்பணியிடங்களுக்கு பிப்.9 முதல் மார்ச்.12 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பதவிகளில் 2104 காலியிடங்கள் இருப்பதால் www.tnmaws.ucanapply.com என்ற வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என நகராட்சி நிர்வாகத் துறை அறிவிப்பு.


Post a Comment

0 Comments