'அனைத்து ஆசிரியர்களுக்கும் உடல் பரிசோதனை'என்ற முதல்வரின் பிறந்தநாள் பரிசான அறிவிப்பு 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் என சுருங்கி அரசாணை வெளியீடு

50 வயதிற்கு மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை  ரூ.1000/- செலவில் முழு உடல் பரிசோதனை - அரசாணை (நிலை) எண் : 41, நாள்: 13-02-2024  வெளியீடு - Full Body Master Health CheckUp for Government School Teachers above 50 years at a cost of Rs.1000/- once every 3 years - Ordinance G.O. (Ms) No : 41, Dated: 13-02-2024 Issued...


பள்ளிக்கல்வி - அறிவிப்புகள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் 01.03.2023 அன்றைய செய்தி வெளியீட்டு அறிவிப்பு - "அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். "என்பதனை செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கி ஆணை - வெளியிடப்படுகிறது...

Post a Comment

0 Comments