மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு 10 02.2024முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு 10.02.2024 முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்

மார்ச் 9ஆம் தேதி இரவு 9 மணி வரை விண்ணப்பிக்கலாம் - தேசிய தேர்வு முகமை.

மே 5ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிப்பு.


ஆகிய இணையதள முகவரிகள் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2017 முதல் 8வது ஆண்டாக நீட் தேர்வு நடைபெற உள்ளது. 

Post a Comment

0 Comments