Group -4 தேர்வு - 6244 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு . CPS / EPF என்ற புதிய வகையில் ஓய்வூதியம். கல்வித்தகுதி SSLC / HSC / DEGREE

👉காலிப்பணியிடங்கள் - 6244 
(விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கீடு உண்டு

 👉ஓய்வூதியம் : CPS & EPF  (ஒவ்வொரு பதவிக்கும் ஒவ்வொரு வகை )

👉கல்வித் தகுதி - SSLC /HSC / DEGREE
(ஒவ்வொரு பதவிக்கும் ஒவ்வொரு வகை)

👉  விண்ணப்பம் துவக்கம் : 30.01.2024

👉 விண்ணப்பிக்க இறுதி நாள்: 28.02.2024

 👉தேர்வு நாள்: 09.06.2024

👉தேர்வு முடிவு : ஜனவரி  2025
 (😔தோராயமாக) 

மேலும்  விவரங்களுக்கு 
NOTIFICATION 👇👇

ONLINE ல் விண்ணப்பிக்க 👇👇👇

Post a Comment

0 Comments