🌧️ கனமழை காரணமாக இன்று (18.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்


🌧️ *கனமழை காரணமாக இன்று (18.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :*
⭕ திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகள்
⭕ *தேனி* (பள்ளிகள்) 
⭕ *சிவகங்கை* (பள்ளிகள்) 
⭕ *விருதுநகர்*  (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
⭕ *தூத்துக்குடி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
⭕ *தென்காசி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
⭕ *கன்னியாகுமரி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
⭕ *திருநெல்வேலி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 
⭕ *இராமநாதபுரம்* (பள்ளிகள்) 
🌧️ *பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :*
⭕ *தூத்துக்குடி*  
⭕ *தென்காசி*  
⭕ *கன்னியாகுமரி*  
⭕ *திருநெல்வேலி*  

Post a Comment

0 Comments