4,5வகுப்புகளுக்கான வளரறி மதிப்பீடு (ஆ)- 2 நமது செயலியில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இன்று (29-11-2023) முதல் வருகின்ற ( 08-12-2023) தேதி வரை மதிப்பீட்டை மேற்கொள்ளலாம்.

நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கான வளரறி மதிப்பீடு (ஆ)- 2 நமது செயலியில் செயல்பாட்டிற்கு  வந்துள்ளது. இன்று (29-11-2023) முதல் வருகின்ற ( 08-12-2023) தேதி வரை மதிப்பீட்டை மேற்கொள்ளலாம்.

*பாடப்பொருள்:*

*4மற்றும் 5ஆம் வகுப்பு*

*தமிழ் ,ஆங்கிலம், கணிதம் -கட்டகம் 4 மற்றும் 5*

*4 ஆம் வகுப்பு*

*அறிவியல்-6,8,9 (Activity)*
*சமூக அறிவியல் - 2.1,2.2,2.3,2.4 (Activity)*

*5 ஆம் வகுப்பு*

*அறிவியல் -6,7,8 (Activity)*
*சமூக அறிவியல் -2.2,2.3 (Activitiy).*

Post a Comment

0 Comments