தபால் நிலையத்தில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம்:
தபால் உதவியாளர் 598,
சார்டிங் அசிஸ்டென்ட் 143, போஸ்ட்மேன் 585,
மெயில் கார்டு 3,
எம்.டி.எஸ்., 570
என மொத்தம் 1899 இடங்கள் உள்ளன.
இதில் தமிழகத்துக்கு 351 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
தபால் உதவியாளர், சார்டிங் அசிஸ்டென்ட் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி,
போஸ்ட்மேன் பணிக்கு பிளஸ் 2,
எம்.டி.எஸ்., பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 9.12.2023 அடிப்படையில் எம்,டி.எஸ்., 18 - 25, மற்ற பணிக்கு 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தகுதி: சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். (Form 1,2,3,4,5 வைத்திருக்க வேண்டும்
தேர்ச்சி முறை:
சான்றிதழ் சரிபார்ப்பு,
மருத்துவ சோதனை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்
(OBC, OC, EVS) : ரூ. 100.
எஸ்.சி., /எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை
கடைசிநாள்: 9.12.2023 ( பின் 5 நாள் correction)
விபரங்களுக்கு: dopsportsrecruitment.cept.gov.in
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.