11 நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - காலாண்டுத் தேர்வு டிசம்பரில் துவக்கம். வழக்கம் போல Online ல் வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.


6- 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு  அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

+1,+2 வகுப்புக்கு டிசம்பர் 22 வரையும் 

6,7,8,9,10 ஆம் வகுப்புக்கு டிசம்பர் 21 ஆம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது...

இதன் பின் 6-10 ஆம் வகுப்பு

மாணவர்களுக்கு 11 நாட்களுக்கு, +1 & ,+2 மாணவர்களுக்கு 10 நாட்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது...

பள்ளி மீண்டும் ஜனவரி  2 திறக்கப்படுகிறது....

Post a Comment

1 Comments

  1. தலைப்பை சரி செய்யவும்.காலாண்டுத் தேர்வு அல்ல.அரையாண்டுத் தேர்வு

    ReplyDelete

*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்

* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .

* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.