இன்றைய தினம் மத விடுப்பு எடுக்க விரும்புவோர் TNSED app ல் தனி USERID ல் அப்ளை செய்ய இயலவில்லை.

அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே அனைவருக்கும் வணக்கம்🙏

 இன்றைய தினம் மத விடுப்பு எடுக்க விரும்புவோர் TNSED app ல் அப்ளை செய்ய இயலவில்லை. 

ஏற்கனவே அக்டோபர் 26 RH இருந்ததை 27 ம் தேதிக்கு மாற்றப்பட்ட நிலையில் 

ஆசிரியர்களுடைய தனிப்பட்ட User ID ல் Leave Apply option  ல்  பதிவேற்ற முடியவில்லை 

இது தொடர்பாக 14417 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். இது சம்பந்தமான முழு விவரத்தையும் அவர்கள் நமக்கு தருவார்கள். அல்லது அந்தந்த மாவட்ட எமிஸ் ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளலாம். நன்றி🙏

Post a Comment

0 Comments