TNSED APP UPDATE VERSION 0.89 DIRECT LINK - Staff Grievance Module & FA(B) & Kids movies link updated

TNSED APP NEW VERSION 0.89 UPDATED

DIRECT LINK 👇👇👇👇


What's new 👇👇👇👇

💐TNSED APP ல் Staff Grievance  என்ற புதிய வசதி  தற்போது வழங்கப்பட்டுள்ளது.

 💐அதில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தங்களது கோரிக்கை சார்பாக புதிய விண்ணப்பம் இந்த செயல் வழியாகவே வழங்க வழிவகை  வழங்கப்பட்டுள்ளது.

 💐கோரிக்கை மீதான தற்போதைய நிலவரம் குறித்தும் அறிந்து கொள்வதற்கு வசதி வழங்கப்பட்டுள்ளது .

💐இது  தொடர்பாக சம்பந்தப்பட்ட தகவல்  அலுவலகத்தில் இருந்து  பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு  பின்னர் தெரிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 💐மேலும் 2ம் பருவத்திற்கான FA(B) MODULE update செய்யப்பட்டுள்ளது.   ஆனால் இதுவரை அது செயல்படவில்லை.

💐மாணவர்களுக்கான இம்மாத குழந்தைகள் திரைப்படம்   
update செய்யப்பட்டுள்ளது.  





Post a Comment

0 Comments