TET PAPER -2 தேர்ச்சி பெற்றோருக்கு UGTRB தேர்வு Notification வெளியீடு. 2222 காலிப்பணியிடங்கள் (BT &BRTE) . Online ல் விண்ணப்பிக்க 30.11.2023 கடைசி தேதி . Weightage mark உண்டு

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில்  காலியாக உள்ள  பட்டதாரி ஆசிரியர்கள்  மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு  அறிவிப்பாணை  வெளியிடப்பட்டுள்ளது.

👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20% 

👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு 
(NOC compulsory) 

👉மாற்றுத்திறனாளிகள் 

👉மூன்றாம் பாலினத்தவர்

👉69% Reservation 
என அனைத்து  ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும். 


👉 காலிப்பணியிடங்கள் -2222
👉கல்வித்தகுதி - 
     BED + TNTET PAPER -2 Pass k

 👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை 

👉தேர்வு  - Offline - OMR BASED 

👉weightage Mark -  உண்டு  TET  தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில்  மதிப்பெண்.
 ( விவரம் Notifiacation)  

👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு 

👉பாடவாரியாக தேர்வு  உண்டு 

👉150 கேள்வி  - 150 மதிப்பெண் 

👉 OC - 60 Mark தேர்ச்சி 

👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி 

👉சான்றிதழ் சரிபார்ப்பு  - உண்டு 

மேலும் விவரங்களுக்கு 


Notification details 👇👇👇👇

Online application 👇👇👇

Full Notification download PDF 👇👇👇



WEIGHTAGE mark of TET PAPER -2 



Vacancies

Post a Comment

0 Comments