EMIS Websiteல் நமது பள்ளியில் பயின்ற, முன்னாள் மாணவர்களின் School and Medium verification கொடுக்கும் பொழுது Bonafide certificate நிரப்பத் தேவையில்லை (No need to fill Bonafide certificate while giving School and Medium verification of former students who studied in our school in EMIS Website)...
நமது பள்ளியின் EMIS இணையதளத்தில்,
EMIS Websiteல் நமது பள்ளியில் பயின்ற, முன்னாள் மாணவர்களின் School and Medium verification கொடுக்கும் பொழுது Bonafide certificate நிரப்பத் தேவையில்லை...
அவர்கள் கல்வி பயின்ற ஆண்டினை Approve செய்யும் பொழுது கணினியில் தானாகவே Bonafide certificate தோன்றும். அதை சரிபார்த்த பிறகு confirm கொடுத்தால் போதுமானது.
Medium verification மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. தங்களது மொபைலில் எளிதாக செய்யும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.