Breaking : 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிப்பு.

*🔴JUST NOW*

*5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிப்பு.*

மிசோரம் - நவம்பர் 7
மத்திய பிரதேசம் - நவம்பர் 17
ராஜஸ்தான் - நவம்பர் 23
சத்தீஸ்கர் -  நவம்பர் 7 மற்றும் 17 (2 கட்டமாக)
தெலங்கானா - நவம்பர் 30

5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 3

Post a Comment

0 Comments