ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு

இன்று 18.10.2023 நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்.

4 கட்ட போராட்டம்... 

அக்டோபர் 28 : மாவட்டங்களில் ஒருங்கிணைப்பு  கூட்டம்

நவம்பர் 1 : மாவட்ட தலைநகரங்களில்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நவம்பர் 15 முதல் 24 வரை :
அரசு ஊழியர் - ஆசிரியர் சந்திப்பு பிரசாரம் 

நவம்பர் 25 : மாவட்ட  தலை நகரங்களில் மறியல்

டிசம்பர் 28 : கோட்டை முற்றுகை.

Post a Comment

0 Comments