எண்ணும் எழுத்தும்- 2023-24 (வகுப்பு 1,2,3 ) (TERM-2) FA(B)MODULE -1 & 2 தற்போது செயல்பாட்டில் உள்ளது

 எண்ணும் எழுத்தும்- 2023-24 

TERM -2 

 (வகுப்பு  1,2,3 )
 FA(B) MODULE -1 & 2  தற்போது  செயல்பாட்டில்  உள்ளது  



link 👇👇👇👇
Click this link to Install the App from Play Store👇👇👇👇


01.11.2023 முதல் 10.11.2023 வரை  செயல்பாட்டில் இருக்கும் 

MODULE 1,2  க்கான FA (B) Assessment செய்ய வேண்டும்.

நாட்களின் படி செயல்பாடுகள் & Work book நிறைவு செய்த பிறகு தொடங்குங்கள்.
       
1) Logout & Login 

2) classroom Details ல் 1,2,3 class & Subjects மட்டும் Tick, Save.

3) Absent Today என கொடுங்கள். மறந்து Long Absent, CWSN கொடுத்துவிட வேண்டாம்.

4) Long Absent எனில் NOVEMBER 10 மதியம் Long Absent கொடுங்கள்.

5) 🔍 Box ல் select செய்து நன்கு தெரிந்த மாணவர்களுக்கு முதலில் மேற்கொள்ளுங்கள். 

6) Assessed Green colour ஆகிவிட்டதா? என்று உறுதி செய்யுங்கள்...



Post a Comment

0 Comments