TNSED APP ல் - FA(A) activity க்கு மதிப்பெண் வழங்க 20.09.2023 கடைசி தேதி என்பதால் தற்போது இந்த வசதி செயல்பாட்டில் உள்ளது.

ஏற்கனவே  Server குறைபாட்டில்  இருந்த  TNSED APP தற்போது  சரிசெய்யப்பட்டுள்ளது  

1. FA(A) activity க்கு மதிப்பெண் வழங்க 20.09.2023 கடைசி தேதி என்பதால் தற்போது  இந்த வசதி செயல்பாட்டில் உள்ளது.  

2. FA(B) இறுதி தேதி முடிவுற்றதால் அது  Disable நிலையில் உள்ளது.  

3. SA மதிப்பீடு இன்று  விடுமுறை என்பதால் அதுவும்  Disable நிலையில் உள்ளது.   19.09.2023 அன்று  செய்லபாட்டில் இருக்கும்.

4. ASSESMENT report ல் சில மதிப்பெண்கள்  update செய்யப்பட்டுள்ளது.  
 
App link ---👇👇👇

FA(A) வழிமுறைகள்  

Fa(a)  ASSESMENT ல் கொடுக்கப்பட்டுள்ள 4 Activity ல் ஒரு  activity க்கு  தமிழ்,  ஆங்கிலம் , கணக்கு  என 3 பாடங்களுக்கும் முதலில் Set activity - கொடுக்க வேண்டும்.  

பின்னர் ஒவ்வொரு Activity க்கும் Record ASSESMENT கொடுத்து ஒவ்வொரு மாணவருக்கும்  வகுப்புவாரியாக அரும்பு, மொட்டு, மலர் , நிலைவாரியாக தோன்றும்  மாணவர்களுக்கு மதிப்பெண்களை  தேர்வு செய்து  submit கொடுக்க வேண்டும்.  Proof க்கு activity photo கொடுக்கலாம் கட்டாயம் இல்லை  . 

Step -1



Step -2 





Step -3 




Post a Comment

0 Comments