EE- FA(a) மதிப்பீடு Available to 13.09.2023 - மதிப்பீடு செய்யும் வழிமுறைகள்

Fa(a)  ASSESMENT ல் கொடுக்கப்பட்டுள்ள 4 Activity ல் ஒரு  activity க்கு  தமிழ்,  ஆங்கிலம் , கணக்கு  என 3 பாடங்களுக்கும் முதலில் Set activity - கொடுக்க வேண்டும்.  

பின்னர் ஒவ்வொரு Activity க்கும் Record ASSESMENT கொடுத்து ஒவ்வொரு மாணவருக்கும்  வகுப்புவாரியாக அரும்பு, மொட்டு, மலர் , நிலைவாரியாக தோன்றும்  மாணவர்களுக்கு மதிப்பெண்களை  தேர்வு செய்து  submit கொடுக்க வேண்டும்.  Proof க்கு activity photo கொடுக்கலாம் கட்டாயம் இல்லை  . 

Step -1



Step -2 





Step -3 


Post a Comment

0 Comments