எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதி மீண்டும் மாற்றம்.

          
  1 முதல் 3 ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு  03.10.2023 & 4.10.2023 ஆகிய தேதிகளிலும்

 4 & 5 ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு  05.10.2023 & 06.10.2023 தேதியில் பயிற்சி நடைபெறும் என SCRT இயக்குனர் கடிதம்.

Post a Comment

0 Comments