வகுப்பு 1,2,3 வரை முதல் பருவ தேர்வு 20.09.2023 முதல் 27.09.2023 வரை ONLINE வழியிலும் 4,5 வகுப்பு மாணவர்களுக்கு PAPER (OFFLINE) வழியிலும் நடைபெறும், பயிற்சி தள்ளி வைய்ப்பு எனவும் தமிழக தொடக்கக்கல்வி துறை அறிவிப்பு.

 

                ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை முதல் பருவ தேர்வு 20.09.2023 முதல் 27.09.2023 வரை இணைய வழியிலும் அதே நாட்களில் தேர்வு தாள் வடிவில் நான்கு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் எனவும் தமிழக தொடக்கக்கல்வி துறை அறிவிப்பு.  

                                                      ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி 04.10.2023 முதல் 06.10.2023 வரை நடைபெறும் எனவும் நான்கு, ஐந்தாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி 09.10.2023 முதல் 11.10.2023 வரை நடைபெறும் என அறிவிப்பு. 




Post a Comment

0 Comments