முன்னாள் மாணவர்கள் குழு உருவாக்க தற்போது தனித்தனியே OTP கேட்கும் இணையதளம்

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை அனைத்து பள்ளிகளிலும் முன்னாள் மாணவர் குழு உருவாக்க உத்தரவிட்டு இருந்தது.   இதுவரை நேரடியாக மாணவர்களை  சேர்க்க வாயப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில்.  தற்போது  அனைத்த மாணவர்களுக்கும்  தனித்தனியே  OTP கேட்கிறது.  எனவே  OTP பெற்று  இணைக்க கூடுதல்  நேரம்  எடுப்பதாக ஆசிராயர்கள் தெரிவிக்கின்றனர்.  

இணையதள முகவரி 👇👇👇

 https://nammaschool.tnschools.gov.in/#/alumni











Post a Comment

0 Comments