Class -4,5 TEACHER FA(B) REGARDING. தேதி மீண்டும் 12.07.23 க்கு பதிலாக 19.07.2023 க்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.



ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான மாலை வணக்கம்.
   நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பிற்கு வருகின்ற புதன்கிழமை (12-07-2023) அன்று நடைபெற இருந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தின் கட்டகம் - 1  (1.1 - 1.6) & (1.1) க்கான  வளரறி மதிப்பீடு ஆ ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வருகின்ற 19-07-2023 ஆம் தேதி  முதல் தமிழ் , ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடத்தில் கட்டகம்- 2 மற்றும் அறிவியல்,சமூக அறிவியல் பாடத்தில் கட்டகம் - 1 (1.1 - 1.6) & (1.1) மற்றும் கட்டகம் -2 (1.7 - 1.11) & (1.2) ஆகியவற்றுக்கான  வளரறி மதிப்பீடு ஆ  மேற்கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து வரும் கட்டடங்களுக்கான வளரறி மதிப்பீடு ஆ ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணைப்படி வரும் வாரங்களில் நடைபெறும். நன்றி.

Post a Comment

0 Comments