TNTET- தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2012,2013,2017&2019 தாள் I &தாள் -II தேர்ச்சி சான்றிதழ் மறுபிரதி கோர விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2012,2013,2017&2019 தாள் I &தாள் -II மறுபிரதி கோரும் விண்ணப்பங்கள் 

இணையதளத்தில் இ சேவை மையம் மூலம் 17.07.2023-முதல் விண்ணப்பித்து ஆசிரியர் தகுதி தேர்வு மறுபிரதி 
சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது..

Post a Comment

0 Comments