வருமானவரி (INCOMETAX- 2023-2024 - E-FILE ) ONLINE - ல் தாக்கல் செய்ய கடைசி நாள் நாள் : 31.07.2023

INCOMETAX -2023-2024 ஆண்டிற்கான  - E-FILE  தாக்கல் செய்ய  கடைசிநாள் : 31.07.2023

 🌺   ஆண்டு வருமான வரம்புக்கு (2.5 லட்சம் ) அதிகமாக வருமானம் ஈட்டும் தனிநபர்கள் தங்களது வருமான வரி கணக்கினை INCOMETAX இணையதளம் மூலமாக -E -FILE  செய்ய வேண்டும் .

🌺  வரி செலுத்தும் நபர்கள் AUDITOR  மூலமாக (அல்லது  சம்பந்தப்பட்ட சம்பளப்டடுவாடா அலுவலகம்  மூலம்)  TDS  செய்திருக்க வேண்டும். 

 🌺வருமான வரி  செலுத்தாவிட்டாலும் ஆண்டு வருமானம்  2,50,000 தொகையை தாண்டினால் கட்டாயம்  E -FILE செய்ய வேண்டும்.  

🌺 TDS,  செய்யாவிட்டாலும்  E-FILE கட்டாயம்.  


STEPS

1. GOTO LOGIN --- https://eportal.incometax.gov.in/

2. TYPE PAN NUMBER  & PASSWORD 

3. DASH BOARD -- FILE 

4. SELECT FINANCIAL YEAR -2023-24

5. SELECT ITR -1

6. GIVE DETAILS OF PERSONAL

7. GIVE DETAILS OF INCOME DETAILS.

( YOU ARE ALREADY TDS FILING. INCIME DEATILS AUTOMATIC FILLED)

8. GIVE DEDUCTION DETAILS.

9. FINAL PREVIEW

10. SUBMIT 

11. E- VERIFY ( WITH AATHAR OTP)



Post a Comment

0 Comments