வெயிலின் தாக்கம் - பள்ளி திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு 1- 5 - ஜூன் -14 , 6-12 - ஜூன் -12 திறப்பு



*தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு:*

*1 முதல் 5 வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும்,*


*6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜுன் 12ம் தேதியும், திறக்கப்படும்”*

- *பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு*

🔴🔴🔴🔴🔴🔴🔴🔴

Post a Comment

0 Comments