ஆசிரியர் தகுதித்தேர்வு (TNTET) 2012, 2013, 2017, 2019 ல் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் தேவைப்படுவோர் இ-சேவை மையம் மூலமாக மட்டுமே விண்ணப்பித்து பெறவேண்டும். கட்டணம் - ரூ.160

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு


கீழ்காணும் ஆண்டுகளில் 2012, 2013, 2017 & 2019 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்வு சான்றிதழ் இல்லாதவர்கள் தங்களது தேர்வு சான்றிதழ் நகலினை பெற eSevai மூலம் 160 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

Post a Comment

0 Comments