EMIS - தற்போது Seniority Challenge செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைவரும் தங்களது முன்னுரிமை நிலையைத்தெரிந்து கொள்ளலாம்

EMIS - தற்போது Seniority Challenge செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் Seniority list வெளியிடப்பட்டுள்ளது.  

அந்தந்த ஆசிரியர் முன்னுரிமைப்பட்டியல் கலந்தாய்வுக்கு முன்தினம் வெளியிடப்படலாம்.  
 
ஆசிரியர்களின் தனிப்பட்ட உள்நுழைவில் தற்போது Seniority Challenge ( மாவட்டத்திற்குள் மட்டும் ) செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

_*HOW TO CHECK SENIORITY LIST👇*_

OPEN BROWSER
        ⬇️
EMIS LOGIN
        ⬇️
INDIVIDUAL ID
        ⬇️
SELECT TEACHER TRANSFER APPLICATION
       ⬇️
SELECT SENIORITY CHALLENGE
        ⬇️
SELECT DISTRICT OR DISTRICT TO DISTRICT
        ⬇️
SELECT GENERAL TAMIL& ENGLISH
        ⬇️
SUBMIT
        ⬇️
NOW LIST WILL SHOW

Post a Comment

0 Comments