தேர்தல் ஆணையம் அறிவிப்பு
3.30 நிலவரம்
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் 2023
மொத்த தொகுதி: 224
பெரும்பான்மை: 113
முன்னனி நிலவரம்.
பாஜக-63
காங்கிரஸ்-138
ம.ஜ.த-20
மற்றவை-03
லிங்காயத்து சமூக மக்கள் கணிசமாக வசிக்கும் 70 தொகுதிகளில் காங்கிரஸ் கை ஓங்கியது.
லிங்காயத்து பகுதியில் காங்கிரஸ் 47 இடங்களில் முன்னிலை.
2018 தேர்தலில் 22 இடங்களை வென்ற காங்கிரஸ், இப்போது 25 இடங்களில் கூடுதலாக முன்னிலை.
2018 தேர்தலில் 41 இடங்களில் வென்றிருந்த பாஜக 20 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
லிங்காயத்து பகுதி முன்னிலை - 2018 வென்றதைவிட 21 இடங்களில் பின்தங்கியது பாஜக.
1.30 நிலவரம்
9.30 நிலவரம்
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.