ஆசிரியர்கள் கவனத்திற்கு !
பணி மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வுகள் உள்ளிட்ட அனைத்து கலந்தாய்வுகளுக்கும் உங்களது EMIS Profile -இல் உள்ள விவரங்களே பயன்படுத்தப்படும்.
எனவே, தங்கள் பிறந்த நாள், பணியமர்த்தப்பட்ட நாள், பள்ளியில் சேர்ந்த நாள், பணிபுரியும் பள்ளி / அலுவலகம், பதவி, பாடம், கைபேசி எண், IFHRMS ID போன்ற அனைத்து தகவல்களும் உங்கள் EMIS profile -இல் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
திருத்தங்கள் இருப்பின் உங்களது பள்ளியின் தலைமை ஆசிரியரை / சம்மந்தப்பட்ட அலுவலரை அணுகி திருத்தங்களை மேற்கொள்ளவும்

சரி பார்க்க வேண்டியவை
1.பெயர் தமிழில் ஆங்கிலத்தில்
2.பிறந்த தேதி
3.முதன் முதலில் பணியில் சேர்ந்த தேதி (மு. ப/., பி. ப)
4.முதல் முதலில் பணியில் சேர்ந்த ஒன்றியம்
5.இவ்வொன்றியத்திற்கு மாறுதல் பெற்று வந்த தேதி
6.இப்போது பணிபுரியும் பணியில் சேர்ந்த தேதி
7.இந்நிலையில் பணியில் சேர்ந்த தேதி
8.எதன் அடிப்படையில் பணி நியமனம் ?
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.