தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின்கீழ் பணிபுரிந்தபோது , பணிக்காலத்தில் இறந்துவிட்ட வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு வழங்கிடுவதற்கு , தமிழ்நாடு குடிமைப் பணிகளின் விதிகள் 2023 - ன்படி , விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசு அறிவிக்கையானது பார்வை 1 - ல் கண்டவாறு வெளியிடப்பட்டுள்ளதனை தொடர்ந்து உரிய நடவடிக்கைக்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது .
CoSE - Compassionate Ground Appointment.pdf - Download here
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.