4 முதல் 9 ஆம் வகுப்பு வரை 10 ஆம் தேதியில் இருந்து 28 ஆம் தேதி வரை உள்ளூர் சூழலுக்கு ஏற்ப 3 ம் பருவத்தேர்வு நடத்தி முடிக்க ஆணையர் உத்தரவு

1 முதல் 3 ஆம் வகுப்பு வரை online வழி தொகுத்தறி மதிப்பீடு SA (60) 17-04-2023 முதல் 21-04-2023 வரை நடைபெறும்!

6 முதல் 9 ஆம் வகுப்பு வரை  10 ஆம் தேதியில் இருந்து 28 ஆம் தேதி வரை உள்ளூர் சூழலுக்கு ஏற்ப மூன்றாம் பருவத்தேர்வு நடத்தி முடிக்க வேண்டும்!

4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு தொகுத்தறி மதிப்பீடு SA(60) ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை உள்ளூர் சூழலுக்கு ஏற்ப  நடத்தி கொள்ளலாம்!

 இக்கல்வி ஆண்டின் கடைசி வேலை நாள்:28-04-2023

_தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் இணை செயல்முறைகள் வெளியீடு!_

Post a Comment

0 Comments