*2023-2024 ஆம் கல்வி ஆண்டில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது!*
*இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு எண்ணும் எழுத்தும் மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்களுக்கு பின்வருமாறு பயிற்சி வழங்கப்பட உள்ளது!*
*18 -05-2023 அன்று கணக்கு, அறிவியல்*
*19-05-2023 அன்று ஆங்கிலம்*
*20-05-2023 அன்று*
*தமிழ் மற்றும் சமூக அறிவியல்*
*இடம்*
*பில்லர் பயிற்சி மையம்*
*நாகமலை புதுக்கோட்டை*
*மதுரை*
*மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கு* *பயிற்சியானது* *25-05-2023*
*முதல் 27-05-2023 மூன்று நாட்கள் வரை நடைபெறும்*
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.