புதிய விடுப்பு விவரங்களை (Leave Futures) வெளியிட்டுள்ளது தமிழக அரசு. ( எந்த விடுப்பு எத்தனை நாள் எடுத்துக்கொள்ளலாம்???)

TNSED School App ல்  அரசுப் பள்ளிகள் ஆசிரியர்கள் தங்களது விடுப்பு விவரங்களை பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது. அதில்  பல்வேறு குழப்பங்கள் இருந்த நிலையில் தற்போது அரசு விடுப்பு விவரங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி ஒவ்வொருவருக்கும்,  ஒவ்வொரு விடுப்பு  வகைக்கும் எத்தனை விடுப்புகள்  வரை எடுத்துக் கொள்ளலாம் என்ற விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது . இதைப் பின்பற்றி  ஆசிரியர்கள் தங்களது விடுப்பு விவரங்களை App ல்  பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments