🚨🚨இந்திய மருத்துவ கூட்டமைப்பு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாட்டில் H3N2 என்ற பருவ காய்ச்சல் அதிகரித்து வருகிறது.
🚨🚨இது 5-7 நாட்கள் இருக்கும். இருமல் 3 வாரம் இருக்கலாம். இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆன்டிபயாடிக்ஸ் மாத்திரைகள் தரக்கூடாது. எனவே, Azithromycin and Amoxiclav, amoxicillin, norfloxacin, oprofloxacin, ofloxacin, levofloxacin மாத்திரைகள் பரிந்துரைக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.