எண்ணும் எழுத்தும் திட்டம் - பாடப் புத்தகத்தில் திருத்தம்
எண்ணும் எழுத்தும்
திட்டத்திற்கு ஏற்ப மூன்றாம் வகுப்பு வரையுள்ள பாடப் புத்தகங்களில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக பாடத்திட்ட குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அடுத்த கல்வியாண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் பாட புத்தகங்கள் அடிப்படையில் வகுப்புகள் கையாளப்படும் என்றார்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.