கற்றலைக் கொண்டாடுவோம்
🏫தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு🏫
📝🎤📚எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்விற்காக பள்ளியின் SNA வங்கி கணக்கில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தக்கவாறு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் செய்ய 1000 ரூபாய், பதாகை (banner) வைப்பதற்கு 500 ரூபாய், மாணவர்களின் எண்ணிக்கைக்கு தக்கவாறு சிற்றுண்டி செலவிற்காக ரூபாய் 300 முதல் 1000 வரை விடுவிக்கப்பட்டுள்ளது.
எண்ணும் எழுத்தும் செலவினத்திற்கான component code *1.6.1.33.2* .....
A4 Sheet
🖋️நடுநிலை உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு
மதிப்பீட்டுப் புலம் சார்ந்து உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களில் வாயிலாக ⏱️ வினாடி - வினா போட்டிகள் நடத்திட தேவையான A4 sheet 📄 வாங்குவதற்காக EMIS இணையதள விபரங்களின்படி (6-12 வகுப்பு)மாணவர்களின் எண்ணிக்கைக்கு இணைப்பில் உள்ளபடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது . ரூபாய் 5000/- மேல் நிதி பெறும் பள்ளிகள் மூன்று நிறுவனங்களில் விலைப்புள்ளி (quotation) பெற்று குறைந்த விலைப்புள்ளி கொடுக்கும் நிறுவனங்களில் A4 sheet கொள்முதல் செய்திட வேண்டும். மறு வழிகாட்டுதல் வழங்கும் வரை கொள்முதல் செய்த A4 sheet பண்டல்களை சீல் செய்து பாதுகாப்பாக வைத்திருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
*Component code: F.03.08*
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.