4/3/2023 சனிக்கிழமை அன்று நடைபெறவிருந்த 1-3 வகுப்பு ஆசிரியர்களுக்கான CRC பயிற்சி மண்டல ஆய்வை முன்னிட்டு 11/3/2023 சனிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுகிறது

*அனைவருக்கும் வணக்கம்.* 
 
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி(DIET)  நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட தகவல். 

*4/3/2023 சனிக்கிழமை அன்று நடைபெறவிருந்த 1-3 வகுப்பு ஆசிரியர்களுக்கான CRC* பயிற்சி மண்டல ஆய்வை முன்னிட்டு *11/3/2023 சனிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுகிறது*.

*தென்காசி,  திருநெல்வேலி,, தூத்துக்குடி. மதுரை ராமநாதபுரம்,தேனீ, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களுக்கு மட்டும் பயிற்சி  ஒத்திவைக்கப்படுகிறது-*

 

*RPS Training வழக்கம்போல நடைபெறும்*

நன்றி.


It is learnt that there is LOCAL HOLIDAY for the following districts this coming Saturday (4.3.22). Principals may skip the CRC from 4th to 11th of March 23.

Tenkasi, Tirunelveli,Kanyakumari,Tuticorin, Madurai, Ramnad, Theni, Dindigal, Sivagangi. 

.
Thank You.

Post a Comment

0 Comments