ஏப்ரல் - 2023 நாட்காட்டி



*17-04-2023 -- 21-04-2023 வரை 1- 3 ஆம் வகுப்பு-- எண்ணும், எழுத்தும் SA தேர்வு*

*20-04-2023 --28-04-2023* *வரை 4 - 9 வகுப்புகளுக்கு* 
*மூன்றாம் பருவத் தேர்வு.*
 *( பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட நாட்காட்டியின் படி)*

*24-04-2023 -- 26-04-2023-- எண்ணும் எழுத்தும்(EE) பயிற்சி.*

*🌸அரசு விடுமுறை நாட்கள்*

04-04-2023 - செவ்வாய் --- மகாவீரர் ஜெயந்தி.

07-04-2023 - வெள்ளி -- புனித வெள்ளி

14-04-2023 - வெள்ளி _ தமிழ் புத்தாண்டு

22-04-2023 - சனி -- ரம்ஜான் பண்டிகை

*🌸RL நாட்கள்*

06-04-2023 -- வியாழன் -- பெரிய வியாழன்

18-04-2023 -- செவ்வாய் -- ஷாபே காதர்.

*🌸28-04-2023 -- வெள்ளி -- பள்ளி இறுதி வேலை நாள்.*

Post a Comment

0 Comments