ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது Budget Breaking News.......

ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது
 
புதிய வரிமுறையில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு மொத்த வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வருமான வரி விலக்கிற்கான உச்சp வரம்பு ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக அதிகரிப்பு.

Budget 
வருமான வரி FY2023-2024 முதல்..

பழைய முறை கணக்கீட்டு
0-3.00 இலட்சம் - 0%
3 - 6.00 இலட்சம் - 5%
6 - 10.00 இலட்சம் - 10%
10- 12.00 இலட்சம் -15 %
12 - 15.00 இல்டசம் - 20%
15 இலட்சம் மேல் - 30%

*புதிய முறையில்* 
NEW REGIME
7இலட்சம் வரை வரி இல்லை

7- 9 LAKHS - 5%
9- 12 LAKHS -10%
12- 15 LAKHS -15 %
Above 15 Lakhs -30%

12:19 Feb 1

தங்கம், வெள்ளி, வைரம் விலை உயரும்

இறால் உணவு பொருள்களுக்கான இறக்குமதி வரியில் சலுகை வழங்கப்படும். 
6.5 கோடி பேர் வருமான வரி செலுத்தியிருக்கிறார்கள்.
தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

12:14 Feb 1

சமையலறை மின்சார சிம்னிகளுக்கான இறக்குமதி வரி உயர்வு.

சமையலறை மின்சார சிம்னிகளுக்கான இறக்குமதி வரி 7.5 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக அதிகரிப்பு

12:13 Feb 1

 லித்தியம் பேட்டரி தயாரிப்பு உபகரணங்களுக்கான இறக்குமதி வரிவிலக்கு தொடரும்.

ரசாயன பொருள்களுக்கான வரி குறையும்.
சமையலறை மின்சார சிம்னிகளுக்கான இறக்குமதி வரி உயர்வு

12:11 Feb 1

 வரும் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.12.31 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்.

கேமரா லென்ஸ், தொலைக்காட்சி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும்

12:09 Feb 1

Post a Comment

0 Comments