2024-2025 ஆண்டில் எந்த வரிமுறையைத் ( New/Old Regime) தேர்வு செய்தால் எவ்வளவு வருமானவரி கட்ட வேண்டும்? ஒப்பிட்டுப்பார்க்க இந்திய வருமானவரித்துறை அதிகாரப்பூர்வ Calculator link வெளியிட்டுள்ளது.

வருமான வரியை கணக்கிட உதவும் கால்குலேட்டர் வருமான வரித் துறை இணையதளத்தில் அறிமுகம் - வரும் 2023-24ஆம் நிதியாண்டிற்கு பழைய முறை vs புதிய முறையில் எது சிறந்தது என தேர்ந்தெடுக்கும் வகையில்

என்ற வலைதள முகவரியில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
☝️☝️☝️

இரு வரிமுறைகளுக்கும்  நிரந்தர கழிவு ரூ. 50000 உண்டு. 

கணக்கீட்டில்  பதிவு செய்யும் போது. மொத்த வருமானத்தை பதிவு செய்து  எவ்வளவு  Deduction என்பதை  பதிவு செய்ய வேண்டும்.  Deduction ல்  நிரந்தர கழிவு 50000 ஐ சேர்த்து பதிவு செய்யக்கூடாது . அந்த தொகை தானாக பதிவில் கழிக்கப்படும்.  

இறுதியில் புதிய வரி முறையில் எவ்வளவு லாபம்  எனபது காட்டப்படும்.  

ஆக  அனைத்து வரிப்பிரிவினரையும் புதிய வரி முறைக்கு  மாற்ற அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.  
Budjet



Post a Comment

0 Comments