TNSED APP ல் தங்களது பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரின் ஈட்டிய படிப்பு விடுப்பு ,மருத்துவ விடுப்பு போன்ற தகவல்களை பதிவு செய்து சரி பார்க்க 07.01.2023 அதுவரை வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது பல ஒன்றியங்களில் இப்பணி முடியாத காரணத்தினால் மேலும் கால அவகாசம் 21.01.2023 வரை வழங்கப்பட்டுள்ளது . இந்த காலத்திற்குள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் விவரங்களை உடனடியாக பதிவு செய்து உயர் அதிகாரிகள் அதற்கான ஒப்புதல் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இணைப்பை பார்க்கவும்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.