ஜனவரி 2023 - Dairy

*ஜனவரி மாத பள்ளி அட்டவணை* 

🟣02.01.2023- 6 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.

🟣02.01.2023 திங்கள் - (RL) வைகுண்ட ஏகாதசி 

🟣06.01.2023 வெள்ளி - (RL) ஆருத்ரா தரிசனம்

🟣07.01.2023- CRC Day.

🟣12.01.2023- தேசிய இளைஞர் தினம்.

 🟣14.01.2023 சனி (RL) - போகிப்பண்டிகை 

🟣16.01. 2023 & 17.01.2023
பொங்கல் விடுமுறை.

🟣25.01.2023- தேசிய வாக்காளர் தினம்.

🟣26.01.2023- குடியரசு தினம்.

Post a Comment

0 Comments