புதிய TN SED ATTENDANCE APP அனைத்து மாவட்டங்களுக்கும் 01-01-2023 முதல் செயல்படுத்துதல் - CoSE & DEE இணை செயல்முறைகள்!!! தினமும் இருவேளை வருகைப்பதிவு செய்ய வேண்டும். Download Direct link

புதிய TN SED ATTENDANCE APP அனைத்து மாவட்டங்களுக்கும் 01-01-2023 முதல்  செயல்படுத்துதல் - CoSE & DEE இணை செயல்முறைகள்!!!

👇👇Download New TNSED APP DIRECT LINK 👇👇👇


What new??? 
Student and Staff attendance is separately launched with existing features in the first phase. Enhancements and leave application integration will be in the upcoming phases. 



* ஆசிரியர்கள், மாணவர்களின் வருகை பதிவுக்கு என தனி செயலி

* விடுப்பு வசதி செய்யப்பட்டு உள்ளது. 

 * 31 12 2022 முதல் ஏற்கனவே பயன்படுத்தி வந்த செயலியில் வருகைப் பதிவு மட்டும் செயல்படாது.

* மற்ற option செயல்பாட்டில் இருக்கும்.

👇👇Download New TNSED APP DIRECT LINK 👇👇👇


Post a Comment

0 Comments