2023 ம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது



 
24 நாட்கள் விடுமுறை ... தமிழக அரசு அறிவிப்பு 

2023 ம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது . இதன்படி , 

ஜன .. 1 ஆங்கில புத்தாண்டு , 
ஜன .15 பொங்கல் , 
ஜன .26 குடியரசு தினம் , 
ஏப் .14 தமிழ் புத்தாண்டு , 
ஏப் .22 ரம்ஜான் ,
 மே .1 உழைப்பாளர் தினம் , 
ஜூன் .26 பக்ரீத் , 
ஆக .15 சுதந்திர தினம் , 
செப் .17 விநாயகர் சதுர்த்தி , 
அக் .23,24 ஆயுத பூஜை . சரஸ்வதி பூஜை , 
நவ .12 தீபாவளி , 
டிச .25 கிறிஸ்துமஸ் 

என மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .

Post a Comment

0 Comments