கிராம உதவியாளரை (VAO ASSIST) தேர்வு செய்வதற்கான எழுத்துத்தேர்வு தேதி மாற்றம்!

 கிராம உதவியாளரை (VAO ASSIT) தேர்வு செய்வதற்கான எழுத்துத்தேர்வு  30-11-2022 இல் நடைபெற இருந்தநிலையில் நிருவாக காரணங்களுக்காக  04-12-2022 (ஞாயிறு) அன்று அனைத்து மாவட்டங்களிலும் நடத்த தேர்வு தேதியை மாற்றம் செய்து  வருவாய் நிருவாக ஆணையர் உத்தரவு.

Post a Comment

0 Comments