போன் தொலைந்தால் உடனே UPI செயலிகளை முடக்க செய்யவேண்டியவை...

போன் தொலைந்தால் உடனே செய்யவேண்டியவை...

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் போன் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.  பணப்பரிவரத்தனைகள் UPI செயலிகள் மூலமாகவே  அதிகமாக நடைபெறுகிறது.  UPI சேவைகளான GPay,  Phone pay,  Paytm போன்றவற்றை பயன்படுத்த அதிக கவனத்துடன் பயன்படுத்த அடிக்கடி நினைவூட்டல்  வங்கியில் இருந்து வந்து கொண்டே இருக்கும்.  

     UPI சேவைகளில் அதிக பாதுகாப்பு வசதிகள்  உள்ளன.  எளிதாக யாரும்  மோசடி செய்ய வாய்ப்பே இல்லை.  என்பதுதான் நிருணர்களின் கருத்து . அதே சமயம்  திருடன் கையிலே சாவியைக்கொடுத்தது போல மொபைல் தொலைத்துவிட்டால் 
 அது  கிடைக்கப்பெறும் நபர்களுக்கு UPI செயலிகள்  OTP அனைத்து கையிலே கிடைப்பதால் பெரும் மோசடி நடக்க வாய்ப்பை நாமே ஏற்படுத்தியது போல ஆகிவிடுகிறது.  

      எனவே மொபைல் தொலைந்து விட்டால் உடனடியாக கீழே உள்ள எண்களை தொடர்பு கொண்டு கேட்கப்படும் தகவல்களை வழங்கி UPI செயலிகளை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக முடக்கலாம்.



Post a Comment

0 Comments