TNTET - சான்றிதழுக்கு உண்மைத்தன்மை வாங்க வேண்டுமா? CM cell பதில்

தமிழக அரசு பள்ளிகளில்  முதன்முறையாக ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் பணிக்கு வந்த ஆசிரியர்களுக்கு  டிசம்பர் மாதத்துடன்  10 ஆண்டுகள்  நிறைவடைந்து தேர்வு நிலை பெற இருப்பதால்,  தற்போது  அதற்காக TNTET தேர்ச்சி சான்றிதழுக்கான உண்மைத்தன்மை அறிய வேண்டுமா?  என முதல்வர் தனிப்பிரிவு க்கு  கேட்கப்பட்ட கேள்விக்கு.  ஆம் என பதில் வந்துள்ளது.  

Post a Comment

0 Comments