DEE DIRECTOR TO CEO
👉அன்புள்ள CEO கள்
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு 26 ஆம் தேதி நடைபெறவிருந்த CRC ஒத்திவைக்கப்படுகிறது.
👉மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
👉இருப்பினும், மாவட்டத்தில்
நாளை திட்டமிடப்பட்ட நிலை கேஸ்கேடல் பயிற்சி திட்டமிட்டபடி நடத்தப்பட வேண்டும்.
👉தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு இந்த (26.11.2022 ) வாரம் CRC இல்லை, தற்போதைய CRC தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவிப்பு.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.