புதிய TNSED Attendance App - Pilot study upadeted version download

அனைத்துவகை தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் பிரத்யேகமாக புதிதாக" TNSED Attendance App " என்ற செயலிலை PILOT Study ஆக தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளது.


   ஆகவே, பழைய " TNSED EMIS " தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மட்டும் இன்று முதல்  DISABLE ஆக இருக்கும்.....

அதே நேரத்தில்

புதிதாக " TNSED Attendance " புதிய செயலியானது  எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் (only our District) நடைமுறைக்கு வர உள்ளது . ஆகவே TNSED  Attendance ல் தினந்தோறும் ஆசிரியர்கள் | மாணவர்கள் வருகையினை தவறாது இந்த புதிய செயலியில் பதிவுகளை பதிவிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த தொடர் செயல்பாடானது தொடர்ந்து இருவார காலங்களுக்கு பரிசாத்த முறையில் நடைபெற உள்ளதால் தவறாது ஆசிரியர்கள்


கீழ்க்கண்ட செயல்பாடுகளை செய்து நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாய் தகவல் வழங்கப்படுகிறது.



அதற்கு👇👇👇👇



|) TNSED EMIS App ஐ Logout செய்ய வேண்டும்.



2) புதிய TNSED Attendance App ஐ install  செய்ய வேண்டும்.

Download Link 👇👇👇👇👇


3) தினந்தோறும் காலையில் 9.30 க்குள் attendance ஐ App ல் கட்டாயம் பதிவிடவும்.



4) இதில் Teacher க்கு மட்டும் காலை | மாலை Attendance ஐ App ல் பதிவிடவும். ஆனால் மாணவர்களுக்கு காலை மட்டும் பதிவு போதுமானதாக  உள்ளது.



5) தினந்தோறும் காலையில் attendance  update செய்தால் மட்டுமே மதியம் பதிவிட முடியும்.

6) புதிய App ல்  Leave category ல் Late என்ற option இல்லை.மாறாக absent என்று மட்டும் தான் இருக்கும்.



Upcoming Release .....



1) இந்த புதிய App ல் மாவட்ட அளவில்  Local Holiday அறிவிப்பின்போது CEO Login மூலம் இந்த தகவல் Declare செய்யப்படும்.

இதன் காரணமாக அந்த ஒரு நாள் மட்டும் app disable நிலையில் இருக்கும்.



ஆகவே இந்த புதிய app யின் செயல்பாட்டை விரைவாகவும், சிறப்பாகவும் செய்து மாவட்டத்தின் செயல்பாட்டை பிற மாவட்டமும் சிறப்பாக செய்யும் வண்ணம் நடைமுறைப்படுத்திட தகவல் வழங்கப்படுகிறது. 



இந்த மேற்கண்ட செயல்பாடு எதிர்வரும் செவ்வாய்கிழமை ( 25-10-2022 ) முதல் நடைமுறைக்கு வருகிறது.

Post a Comment

0 Comments