PINDICS படிவத்தை அனைத்து வகை ஆசிரியர்களும் (1 to 12) EMIS இணையத்தில் (21.10.2022) முதல் பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள் & PDF download Pindics forms, Order


Pindics form online ல் பதிவேற்றம்  செய்ய Browser ல் கீழ்க்கண்ட link ல் login  செய்யவும் 

பின்னர்  ஆசிரியர்கள் தனிப்பட்ட  login  id ஐப் பயன்படுத்தி 
Profile menu- ல்  Self Evaluation பகுதிக்கு சென்று  வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.  




Pindics form & Order PDF download 👇👇👇👇

Post a Comment

0 Comments