TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) - 2022 Pratice Test for TNTET Paper-I*
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்வு Paper -I க்கான இணைய வழி தேர்வு செப்டம்பர் 10 முதல் 15 ம் தேதி வரை நடைபெற உள்ளது.
Flow chart
|
Go to below link
|
Click practice test
|
Read instruction
|
Tick agree check box
|
Submit
|
Start Test
அதன் ஒரு பகுதியாக தேர்வர்கள் computer based exam ல் தேர்வு எழுத பயிற்சி பெற வசதியாக TRB website ல் Practice page வசதி வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு எழுதி பயிற்சி பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த பகுதியில் வழங்கப்படும் வினாக்கள் அனைத்துமே தற்காலிகமானவை.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.